சனி, 15 ஆகஸ்ட், 2020

அறிமுகம்

 கீறல் - இணையவெளிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். . 

என்னுடைய மருத்துவ, இலக்கிய, தொல்லியல் மற்றும் பிற துறை சார்ந்த கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் தளமாக கீறல் இணையவெளி இயங்கும்.

முன்பு ’மாற்று’ என்ற பெயரில் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை மட்டும் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த வலைப்பூவை, இணைய வெளியாக மாற்றியிருக்கிறேன்.

வாசித்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். . நன்றி.

அன்புடன்,

அ.உமர் பாரூக்