வியாழன், 13 செப்டம்பர், 2012

”சத்ய மேவ ஜெயதே” அமீர்கானின் அற்புத நிகழ்ச்சி

 

இந்தி நடிகர் அமீர்கான் வழங்கும் நிகழ்ச்சி ”சத்ய மேவ ஜெயதே”.இந்நிகழ்ச்சி ஒரே நேரத்தில் பல மொழிகளில், பல தொலைக்காட்சி நிறுவனங்களால் ஒளிபரப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில மருத்துவத்துறை பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மக்களிடையே வரவேற்பையும், ஆங்கில மருத்துவர்களிடையே எதிர்ப்பையும் ஏற்படுத்திய அந்நிகழ்ச்சியின் முழு தமிழ் வீடியோ கீழே… 

 

“மருத்துவத்துறைக்கு மருத்துவம் தேவை”