இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் – அம்பலமாகும் புதிய மோசடிகள்!
நன்றி: :மீடியா வாய்ஸ்” 06.10.2012 (வார இதழ்)
உத்திரகண்ட் முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் இலங்கை திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் பெற்றது வட இந்திய பத்திரிகைகளில் வெளியாகி அம்பலமானது.